யதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு

யதி ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகிறது. புத்தக வடிவில் சுமார் ஆயிரம் பக்கங்கள். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ‘பினாக்கிள் புக்ஸ்’ இதனை வெளியிடுகிறது. செம்பதிப்பு | ராயல் சைஸ் | விலை ரூ. 1000 டிசம்பர் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலை. ரூ.700 மட்டும். முன் வெளியீடு தொடர்பாக பினாக்கிள் புக்ஸ் அறிவித்துள்ள விவரம் கீழே. முன்பதிவு செய்ய விரும்புபவர்கள், கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம். பணம் செலுத்திவிட்டுத் … Continue reading யதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு